Home Insemination Kit

உலகின் மிக முக்கியமான ஒருங்கிணைந்த ஆய்வான “இயற்கை சுழற்சியின் மூலம் கிரையோபிரெஸ் செய்யப்பட்ட நன்கொடையாளர் விந்தணுக்களை கருப்பை வாய் (ICI)அல்லது கருப்பையின் உள் (IUI) வழியாக செலுத்தி கருத்தரித்தல்: ஒரு ஒருங்கிணைந்த ஆய்வு, நெதர்லாந்து” எனும் ஆய்வறிக்கை , ஐசிஐ (ICI) கருத்தரித்தல் 6 சுழற்சிகளில் 40% வெற்றிகளையும், 8 சுழற்சிகளில் 80% வெற்றிகளையும் வழங்குகிறது என்பதைக் காட்டுகிறது.

வி கன்சீவ், வெளிச் சோதனை முறை கருக்கட்ட ளை (IVF) விட 40-50 மடங்கு மலிவானது(ஆறு முறை பயன்படுத்த ரூ. 30 ஆயிரம் மட்டுமே ஆனால் IVF-ன் செலவோ ரூ. 12- 13 லட்சம் ஆகும்)

100% நோயாளிகள் இந்த முறை சிகிச்சையால் பயனடைய முடியாது என்பதை நாங்கள் அறிவோம். அனால் 70% குழந்தை இல்லாத தம்பதிகள், ஆண்களாலோ அல்லாத சரியாக அறியப்படாத காரணத்தால் கருத்தரிக்க இயலாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த முறை நல்ல பயனை அளிக்கும்.


வி கன்சீவ் என்பது ஹார்மோன் இல்லாமல் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க கூடியது.

இது ஒரு மென்மையான, வசதியான மற்றும் பயன்படுத்த எளிதானது. இது வீட்டின் வசதியில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. கருத்தரித்தல் எனும் அதிசயம் நிகழ இது உதவுகிறது.

ஆராய்ச்சி தரவு

Select your currency
EUREuro